கற்பு

ஐந்து வயதிலிருந்து ஆடைக்குள் மறைத்த அந்தரங்கத்தை
ஒருவனுக்கு ஒருத்தி எனும் ஒற்றை பொய் சொல்லி
காலையில் தாலி கட்டி இரவிலே ஆடை அகற்றி என்
அம்மணம் காட்டும் செய்கைக்கு பெயர்தான் கற்போ ?

எழுதியவர் : (25-Sep-15, 12:22 am)
சேர்த்தது : சங்கீதா வ
Tanglish : karpu
பார்வை : 114

மேலே