மனிதர்கள் பலவிதம்

பிறப்பில் ஆடை இல்லை
குழந்தை என்று கொஞ்சினர்
வளர்ப்பில் ஆடை இல்லை
பாவம் என்று பரிதாப பட்டனர்
வயது வந்தும் ஆடை இல்லை
அடடா என்று ரசிக்கின்றனர்
வயோதிகத்தில் ஆடை இல்லை
வீண் என்று ஒதுக்கினர்
மனிதர்கள் பலவிதம்
நான் ஒரே விதம்

எழுதியவர் : (25-Sep-15, 12:32 am)
பார்வை : 498

மேலே