முடிவு

" முடிவு ( ஆதி = அந்தம் ) "

அகன்ற ஆகாயத்தின்
அனைத்து அண்டசராசரத்தின்
அல்லல் அகல...

அர்த்தம் அருளிய 'அகராதி'
அற்புதமாய் அறைகிறதே

மூளை தான் மலம்
அற்பம் தான் இறை என்று...

புரிந்தோர்/அறிந்தோர்/தெளிந்தோர்
புனிதர் ஆவர்

வேலையில் இல்லை கவனம்
இருப்பதோ கடவுள் எண்ணம்
வளராது ஆனந்தம் என்பது திண்ணம்

வீழிய வலி ! வாழிய நலம் !! வளர்க மனித நேயம் !!!

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (25-Sep-15, 9:50 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : mudivu
பார்வை : 60

மேலே