என்னவள்

உன்னை சுற்றி
வட்டமிட்டுக்
கொண்டிருக்கும்
வண்ணத்துப்பூச்சிக்கு
எப்படி
புரியவைக்கப்
போகிறேன்
நீ பூ
இல்லை என்னவள்
என்று........

எழுதியவர் : kanchanab (25-Sep-15, 11:01 am)
சேர்த்தது : kanchanaB
Tanglish : ennaval
பார்வை : 59

மேலே