பாவம் நான் மனிதன்தானே

நிலமும் உன்னைத் தாங்க தவம் இருக்கும்,

நீரும் உன் மேல் பட துடிக்கும்,

காற்றும் நீ சுவாசிக்க அலையும்,

ஆகாயமும் நீ பறக்க நினைக்கும்,

நெருப்பும் நீ அணைக்க ஏங்கும்,

பஞ்சபூதமே படாய் படும்,

பாவம் நான் மனிதன்தானே,,

கவி 17

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (25-Sep-15, 1:10 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 87

மேலே