காதல்

அழும்போது ஆறுதல் சொல்ல
விழும்போது தூக்கி விட
என் விரல் பிடித்து கூட நடக்க
எப்போதும் நீ வேண்டும் என காத்திருந்தேன்
காத்திருப்பு மட்டும் நீடிக்கிறது
காட்சிகள் எல்லாம் கனவில் மட்டும்

எழுதியவர் : (25-Sep-15, 1:23 pm)
சேர்த்தது : சங்கீதா வ
Tanglish : kaadhal
பார்வை : 74

மேலே