உனக்கும் நிம்மதி இல்லையோ
முருகா,
உனக்கு
எதுவும் வேண்டாமென்று
ஆண்டியானாய் பழனியில்...
ஆனால்.....
உன் உண்டியலில்
வசூலானது
ஒரு கோடி - பணம் !
உனக்கும்
நிம்மதி இல்லையோ???
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
