இயற்கை

தான் கொண்ட கருநிற கரையை போக்க
துவைத்த தாம்மேகம் – மழையாய்
தான் துவைத்த ஏழுவண்ண உடையை
காயவும் வைத்ததாம் வானில் - வானவில்லாய்

எழுதியவர் : மா.சு.ராஜேஸ்வரி (27-Sep-15, 12:49 pm)
Tanglish : iyarkai
பார்வை : 764

மேலே