என் முகத்தை காணவில்லை

என் முகத்தில் நீ
என்று வந்தாயோ
அன்றே என் முகத்தை
காணவில்லை

நீ
நெருப்பைவிட
அன்பானவள்
நினைவுகளைவிட
மென்மையானவள்

என் சுவாசத்தில் ..
உள் மூச்சு நீ
+
கஸல் தொகுதி

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Sep-15, 1:27 pm)
பார்வை : 92

மேலே