விழுந்துவிட்டேன்

உன்னை காதலித்து
முற்பற்றைக்குள்
விழுந்துவிட்டேன்....!!!

காதல்
உனக்கு காற்று
எனக்கு மூச்சு....!!!

வலியின் பாதையில்
சென்றால் தான்
உன்னை சந்திக்க முடியும்....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Sep-15, 1:25 pm)
Tanglish : vizhunthuvitten
பார்வை : 97

மேலே