காதல் தலையெழுத்து

ஆர்முடுகல் வேகத்தில்
உன் இதயத்தில்
என்னை தேடுகிறேன்....!!!

என் மூச்சுகாற்றில்
நீ ஊஞ்சலாடுகிறாய்....!!!

நான் விடுவது
கண்ணீர் அல்ல
காதல் தலையெழுத்து ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Sep-15, 1:22 pm)
பார்வை : 91

மேலே