சோளக்காட்டு பொம்மை

விளைநிலங்கள்
வீடாக மாறியும்
மாறாமல் இருக்கிறது
திஷ்டி பொம்மைகள் !

.....து. மனோகரன்

எழுதியவர் : து.மனோகரன் (28-Sep-15, 1:30 pm)
Tanglish : solakkattu pommai
பார்வை : 141

மேலே