வாசிப்பும் யாசிப்பும்
வாசிப்பும் யாசிப்பும்
**************************************************
வாசித்தல் என்பது தவம் என போற்றிவிட
சுவாசித்தல் ஓய்ந்துவிட சவம் எனக் கூறிடுவார்
ஆசித்தல் ஒன்றினாலே போம்செயலும் நின்றிடுமோ
யாசித்தல் ஒன்றுமட்டும் இறை அறையில் நமைச்சேர்க்கும் !