புழு
புத்தகப்புழு யார் சொன்னது,
புழு வா புத்தகம் படிக்குது,
புழு திண்ணும் தாவரம் தாவரவியல்,
புழு பற்றி படித்தால் அது விலங்கியல்,
புழு பற்றி சொல்லுமா இயற்பியல்?
ஆனால்,
புழு பற்றி சொல்வது என்இயல்,
இலைகளை திண்பது கொலை ஆகுமா
இது புழுவின் கேள்வி?
இலைகளை திண்றதிற்காக கொல்வது மனிதனின் வேதி,
மொத்தத்தில்,
புழுவுக்கு புல்வெளி தாய்மடி,
மனித காலடி கடைசி நொடி,,,