சோகமே அழுகிறது

உன்
கண்ணின்
பார்வையிலிருந்து
நான் தப்பவே
முடியாமல் ....
காயப்பட்டு விட்டேன் ...!!!


என்
கவிதை வரிகள்
அனைத்தும் நீ தந்தவை
நீ தந்தவை இப்போ ...
ஏனோ வலிக்கிறது ...!!!

என்
சோகத்தை கேட்டு
சோகமே அழுகிறது....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Sep-15, 1:38 pm)
பார்வை : 74

மேலே