காதலில் எரிகிறேன்

நான்
காதலில் எரிகிறேன்
நீயோ காதல்
மழையில் நனைகிறாய்....!!!

அழுவதை
தடுக்க காதலின்
ஒரு விதியும் இல்லை....
காதலரின் சதியே ...!!!

என்
ஒவ்வொரு கனவும்
உனக்கு எழுத்தும்
காதல் காவியம் ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Sep-15, 3:00 pm)
Tanglish : kathalil erigiraen
பார்வை : 74

மேலே