மந்திரம்

காதல் போதை
மந்திரத்தை
உச்சரித்தேன்
மயங்கிவிட்டேன் இன்னும்
எழுந்திருக்கவில்லை
கல்லறையை விட்டு......

எழுதியவர் : murugan (29-Sep-15, 2:57 pm)
பார்வை : 73

மேலே