I LOVE YOU ஜாக்கிறதை

காதல் யாருக்கும்....
வலியை கொடுக்காமல்....
விட்டதில்லை -என்றாலும்....
காதலிக்காமல் யாரும்...
இருந்ததுமில்லை.....!!!

காதலால் கெட்டவர்கள்
யாருமில்லை.....
காதலர்களால்.....
கெட்டவர்கள் உண்டு....!!!

ஜாக்கிறதை ...
I LOVE YOU
உலகிலேயே
மிகவும் எச்சரிக்கையான
வார்த்தை ...!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Sep-15, 3:25 pm)
பார்வை : 65

மேலே