ஒரு நொடி

சத்தமின்றி அழும் உயிர்
எது தெரியுமா?

நேசிக்கும் இதயம் தான்
நீ நேசித்தது நிஜமென்றால்
மட்டுமே அது உனக்கு
புரியும்.......


ஒவ்வொரு நொடியும்
நினைத்து கொண்டிருக்கிறேன்
ஒரு நொடியாவது நீ
என்னை
நினைக்கமாட்டாயா என்று.......

எழுதியவர் : (29-Sep-15, 6:46 pm)
Tanglish : oru nodi
பார்வை : 67

மேலே