அபூர்வம்



உயிர் விட்டவர்கள் மாவீரர்கள்
அவர்களின் பிய்த்தெறிந்து கிடக்கும்
உடலைப் பார்த்து |||||
ரத்தக்கண்ணீர் வடிக்கம்
துப்பாக்கிக் குண்டுகள் (?)

எழுதியவர் : அகிரா (31-May-11, 3:08 pm)
சேர்த்தது : agira
பார்வை : 403

மேலே