வியப்பு

அட !..

மேகங்கள் யாவும்
களைந்து போனது
நட்சத்திரம் கண்டு
வியந்து போகட்டுமென்று ......

கதிரவனும்
உருண்டோடினான்
வெண்ணிலவு கண்டு
இவன் மனம்
பரிபோகட்டும் போகட்டுமென்று ......

என்னவளே !.......
அவைகளை மன்னித்து விடு.........
அவைகள் அறியாதது - உன்முன்
நிற்கும் இயற்க்கையாவும்
தோற்றுபோகும் போகுமென்று........

- தஞ்சை குணா

எழுதியவர் : மு. குணசேகரன் (30-Sep-15, 5:35 am)
Tanglish : VIYAPPU
பார்வை : 162

மேலே