காதல்

உன் கன்னக்

குழியிலே வீழ்ந்து விட்டேன்

எழுந்திட மனமில்லை

என்னை இப்படியே விட்டு விடு

எழுதியவர் : விக்னேஷ் (30-Sep-15, 1:03 pm)
Tanglish : kaadhal
பார்வை : 627

மேலே