நினைவு
விருப்பமான நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டுயிருக்கும் போது,
விளம்பரம் வந்து வெறுப்பு ஏத்துவது போல்,
நாம் ஒன்றாக இருந்த காட்சிகளை நினைத்துக்கொண்டுயிருக்கும் போது நினைவுக்கு வருகிறது,,
நீ போட்டுக்கொடுத்த கேவலமான காஃபி