கவிதை பிறக்கப்போகிறது

ஏனோ,

உன்னைப்பற்றி என் பேனா தாளில் எழுதும் நேரம் என் கை நடுங்குகிறது,

நான் அதை பயம் என்று எடுத்துக்கொள்ளவில்லை,

நல்ல கவிதை பிறக்கப்போகிறது என்று என் பேனாவும்,தாளும் கைக்குலுக்கி கொள்கின்றன,

என நான் நம்புகிறேன்,,,,

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (30-Sep-15, 7:43 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 55

மேலே