காதலை

கடல் - காதல்
இரண்டையும் கடைந்து
அமுதம் எடுக்கலாம்.
கடலைக்
கடைந்து விடலாம்.
காதலை.....?

எழுதியவர் : கேப்டன் யாசீன் (30-Sep-15, 7:47 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : kaadhalai
பார்வை : 69

மேலே