உயிர்மெய்

உயிர்எழுத்து நீ என்றபோது,

மெய்எழுத்து நான் என்றபோது,

உயிரும்,மெய்யும் கலப்பது எப்போது,,,

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (30-Sep-15, 8:14 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 69

மேலே