மலர்களின் மரணம்

செடியில் இருந்து
விழுவதை விட
உன் கூந்தல் கொடியில்
இருந்து விழுவதை தான்
மரணமாக ஏற்கிறது
மலர்கள்

எழுதியவர் : வேலு வேலு (30-Sep-15, 8:14 pm)
Tanglish : malarkalin maranam
பார்வை : 81

மேலே