படுக்கை அறை புகைப்படம்
படுக்கை அறையில் உள்ள உனது புகைப்படத்தை வேறு இடத்திற்கு மாற்றப்போகிறேன்,
ஏன் னா
தூங்கும் முன் உன் முகத்தைப் பார்த்துவிட்டு தூங்க வேண்டும் என்றுதான் உன் புகைப்படத்தை மாட்டினேன்,
ஆனால்,
உன் முகத்தை பார்த்துக்கொண்டுதான் இருக்க முடிகிறது இரவெல்லாம்,
அப்பறம் எப்படி தூங்குவது,,,