காதல் கரை

காதல் ஒரு ஆள்யில்லாத ஆற்றங்கரை

அவளும்,நானும்

எங்கள் கண்கள்தீண்டின,
கைகள் இல்லை,

உள்ளங்கள் உரசின,
உடல்கள் இல்லை,

களம்பினோம் கரை ஏற,

கரையை கடந்தது அவள்

கரைப்பட்டு நின்றது நான்,,,,

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (30-Sep-15, 8:26 pm)
சேர்த்தது : அரவிந்த்
Tanglish : kaadhal karai
பார்வை : 230

மேலே