தந்தைக்குக் கடிதம் எழுதினான்

கல்லூரியில் படிக்கும் பையன் தந்தைக்குக் கடிதம் எழுதினான்,''அன்புள்ள தந்தைக்கு,உங்களிடம் இருந்து செய்தி வந்து நீண்ட நாட்களாகி விட்டன.உடனடியாக ஒரு செக் அனுப்பினால் நீங்கள் நலமுடன் இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்வேன் அல்லவா?''

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (30-Sep-15, 8:58 pm)
சேர்த்தது : அகர தமிழன்
பார்வை : 47

சிறந்த நகைச்சுவைகள்

மேலே