விடுதி மாணவி

அப்பாவின் அன்பான அறிவுரைகளும்..
அம்மாவின் பாசமான திட்டுக்களும் ..
சகோதரனின் உரிமையான சண்டைகளும் ..
தோழிகளின் மறக்கமுடியாத நியாபகங்களும் ..
தாத்தா பாட்டியின் சுவாரசியமான கதைகளும்..
இனி எப்போது கிடைக்கும் என்ற நாட்களை எண்ணி..

in

எழுதியவர் : (1-Oct-15, 11:52 am)
Tanglish : viduthai manavi
பார்வை : 69

மேலே