உண்மைதானோ

பெண்ணுக்கு ஆணும்....
ஆணுக்கு பெண்ணுமாய்.....

ஒரு பாலினத்துக்கு
மறு பாலினமே
சவாலாக அமைவது - நம்
மனித இனத்தில்
மட்டுமே !...........

- தஞ்சை குணா

எழுதியவர் : மு. குணசேகரன் (1-Oct-15, 12:32 pm)
பார்வை : 187

மேலே