வைகறைப் பொழுது

வானம் பார்த்த பூமி மணம் வீச - அமுத
கானம் பாடும் பறவை இனம் பறக்க-என்
ஊனம் விட்டு ஒழிந்து உயர்த்து எழுந்தேன்- இயற்கை
தானம் பெற்று தலை நிமிர்ந்தேன் இனிய காலை பொழுதில்
வெற்றி வேட்கையுடன்......

எழுதியவர் : விக்னேஷ் செல்வம் (1-Oct-15, 7:26 pm)
பார்வை : 371

மேலே