வருத்தம்

தினமும் புதுச்சட்டை,
துணிக்கடை பொம்மைக்கு-
துயரத்தில் காவல்பொம்மை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Oct-15, 7:14 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 71

மேலே