ஆத்திகமும் நாத்திகமும்
" ஆதிக்கமும்... நாத்திகமும்... "
அன்றைய ஆத்திகம்
இன்றைய நாத்திகமாய்...
கட்சி தாவல் கட்டாயம்...முள் பாதை செப்பனிடும் பணி
அன்றைய நாத்திகம்
இன்றைய ஆத்திகமாய்...
கட்சி தாவல் அபத்தம்...தரை மீனுக்கு பாடும் தாலாட்டு