வேலை தேடி

வேலை கேட்டு தட்டுகிறேன்
கதவுகள் பல

இன்னும் திறக்கப் பட வில்லை ஒன்றும் கூட

எழுதியவர் : விக்னேஷ் (2-Oct-15, 10:59 am)
Tanglish : velai thedi
பார்வை : 278

மேலே