பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்
******************************
பஞ்சாங்கம் கணித்த வண்ணம் பல கர்மம் நேர்ந்திடுவார்
நஞ் சொத்த வார்த்தையாலே பலர் மனதை நோகடிப்பார்
துஞ்சவும் நேரமின்றி அறம் தள்ளி மறம் நோர்வார்
பஞ்ச அங்கம் அவைதன்னை அடக்கியே இருந்துவிட
நெஞ்சமதும் சுத்தம் ஆம் தேவையில்லை பஞ்சாங்கம் !