உறவே என் உறவே காதல் பாட்டு

உறவே என் உறவே
உன்னாலே நான் வாழ்பேன்
உயிரே போனாலும்
உன்னால நான் இருப்பேன்
காதலில் வீரம் பெண்ணே
ஆதலால் சவால் செய்பேன்
கண்ணே உன்னை விட யாரும்
என்னை காக்க இல்லை என்பேன்
ஆயிரம் ஜென்மம் உன்னோடு
வாழ வரம் கேட்பேன் நானே நானே

உறவே என் உறவே
உன்னாலே நான் வாழ்பேன்
உயிரே போனாலும்
உன்னால நான் இருப்பேன்

செத்து தான் பொழச்சனே
உன் வேர்வையில் மொலச்சனே
உன்னால தான் என் உயிர் வாழ்வேனே ஓ ஓ ஓ
உறவா வருவேனே
உயிரை தருவேனே
உன்னோடு தான் எப்போதும் இருப்பேனே

ஊரே எதிர்த்தாலும்
உலகே தடுத்தாலும்
உயிரே உன்னோடு வாழ்பேனே
கண்ணே உன்னை விட யாரும்
என்னை காக்க இல்லை என்பேன்
ஆயிரம் ஜென்மம் உன்னோடு
வாழ வரம் கேட்பேன் நானே நானே

உறவே என் உறவே
உன்னாலே நான் வாழ்பேன்
உயிரே போனாலும்
உன்னால நான் இருப்பேன்

எழுதியவர் : கிருஷ்ணா (3-Oct-15, 6:05 pm)
பார்வை : 177

மேலே