ஆபத்து

பெண்ணே !
ஏனடி....
நீ....
ஆர்ப்பரிக்கிறாய் ?
ஆபத்து வரப்போகுதென்று...!

உனக்கேன்
தெரியவில்லை...?

உன்
அழகை விட
ஆபத்து
உலகில்
எதுவுமில்லையென்று....!!

எழுதியவர் : ஆ. க. முருகன் (3-Oct-15, 6:19 pm)
Tanglish : aabathu
பார்வை : 123

மேலே