தூரிகை

எந்த ஒரு துணிவும்
சிறந்த தூரிகையே...
எதிர்படும் விளைவுகளை வரைந்திடும்
பக்குவம் இருந்தால்...
- கார்த்திக் ஜெயராம் -
எந்த ஒரு துணிவும்
சிறந்த தூரிகையே...
எதிர்படும் விளைவுகளை வரைந்திடும்
பக்குவம் இருந்தால்...
- கார்த்திக் ஜெயராம் -