தளிர்கள் அரும்பிய முல்லைக்கொடிகள் 555

என் தோழியே...
குறும்புகள் அரும்பிய
முல்லைக்கொடி...
கொஞ்சல்கள் மிஞ்சிய
பாசக்கிளிகள்...
நீங்கள் சிரித்து குதித்தோடும்
மழலைகள்...
நான் சிறகு முளைக்காத
சின்னஞ்சிறு பறவை...
பிறவியில் சிறந்தது
பெண்பிறவி...
இந்த பெண்ணொரு
புண்ணிய கங்கைநதி...
இறைவனே வணங்கும்
பொன்னருவி...
ஈசனும் தலையில் சுமக்கும்
வற்றாத நதி...
பெண் இல்லாமல் இங்கு
இல்லை இன்பநதி...
நான் பிறந்ததிற்கு பெருமை
இருக்கிறது...
நீங்கள் என் தோழியாய்
கிடைத்ததிற்கு.....
===============உங்கள் தோழன்===============
{என்னை வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்காக}.....