காதல் ஹைக்கூ

அன்பே உன்னை அழ வைப்பேன் என்னை கிள்ளி!

எந்தன் முகத்தில் காதல் தேசிய கொடி - உன் உதட்டு முத்திரை!

பல மைல்கள் நடந்தாலும் பாதங்கள் வலிக்கவில்லை - என் காலில் அவன் செருப்பு!

வாழ்கை நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை - அவன் இதயம் திருடியதற்காக!

எழுதியவர் : (5-Oct-15, 12:25 am)
Tanglish : kaadhal haikkoo
பார்வை : 206

மேலே