நட்பின் இதயம்
முகத்தில் வரும்
இன்பத்தோடு
பங்கெடுக்க முடியாவிட்டாலும்
முகத்துக்கே தெரியாமல்
இதயத்தில் வரும் துன்பங்களிலும்
துக்கங்களிலும்
பங்கெடுத்துக்கொள்வது தான் நட்பு.
ஆம்
இதயத்தை இறகாக்க
இறைவன் கொடுத்த
இவை யாவும்
நட்பின் சுவாசிப்பில்...
இந்த உலகில் மாபெரும் ஏழை
நண்பர்கள் இல்லாதவர்கள் தான்.................