நட்பு
கண்ணீர் துடைத்து தோளில் சாய்த்து
நமக்காய் கண்ணீர் விட்டு
எதிலும் உடன் இருந்து
உருகும் உணர்வே நட்பு
நொடி பொழுதில் கலந்துவிட்டாய்
என் உயிரோடு உயிராக உன் நட்பும்
நீயும்
இனி பிரிவு மரணத்தில் தான்
என்று தெரிந்தும் தொடர்ந்து
உன் நட்புக்கும் மனம்