பிரிஎண்ட்ஷிப் கவிதை

பிரிஎண்ட்ஷிப் கவிதை

குடை ஒரு சுமை
தன
மழை இல்லாத பொது
படிப்பு ஒரு சுமைதான்
வேலை இல்லாத பொது
நட்பும் ஒரு சுமை
தன
நீங்க இல்லாத பொது
காதல் ஒரு சுமைதான்
காதல் இல்லாத பொது
வாழ்க்கை ஒரு சுமைதான்



எழுதியவர் : (1-Jun-11, 2:30 pm)
சேர்த்தது : c.gayathri
பார்வை : 796

மேலே