நட்பு

தோழியே !
அதிகாலையில் பூத்த
நம் நட்பு
முகம் பார்த்து செய்யும்
காதலை விட
நாம் முகம் பாராமல் பழகும்
நம் நட்பு
அதை விட சிறந்தது !

என்று அன்புடன்
சேது

எழுதியவர் : சேது (31-May-11, 1:59 pm)
சேர்த்தது : sethuramalingam u
Tanglish : natpu
பார்வை : 656

மேலே