என்னவொரு சமூக சிந்தனை

இந்த தீபாவளில இருந்து எங்க தெருவுல வெடி வெடிக்கறது இல்லேனு முடிவு பண்ணியிருக்கோம்...

அடடா.... என்னவொரு சமூக சிந்தனை.... வாழ்த்துக்கள்....

நாலு தெரு தள்ளிப்போய் ஒரு தெருவை செலக்ட் பண்ணி வெடிக்கப் போறோம்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (6-Oct-15, 8:39 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 106

சிறந்த நகைச்சுவைகள்

மேலே