என் குடும்பம்

குடும்பம் என்ற தலைப்பில் கவிதை எழுத சொன்னார்கள்...!!

நான் எழுதிய ஒரே வரி
தமிழில் உள்ள " 247" எழுத்துக்களை கொண்டு என் குடும்பத்தின் பாசத்தை வருணிக்க முடியாது என்று எழுதி முற்று புள்ளி வைத்தேன் .....!!



அன்புடன் ,
நவீனா.கு .

எழுதியவர் : நவீனா.கு (7-Oct-15, 12:42 pm)
Tanglish : en kudumbam
பார்வை : 1534

மேலே