முரண்மிகு மெய்

தண்டவாளத்தை
அண்டிய பகுதிகளில் வதியும்
பெண்டிரின் அழகை ரசிக்கும்
புகைவண்டிப் பயணிகள்
கண்டுகொள்வதேயில்லை- தன்
பிஞ்சுக் கரங்களசைத்து
இன்பம் பகரும்
சின்னஞ் சிறுசுகளை...!

எழுதியவர் : மாக்ஸ் பிரபாகர் (7-Oct-15, 1:00 pm)
பார்வை : 134

மேலே