மழை முத்தம்

கொட்டும் மழையில் சொட்ட சொட்ட வருகிறேன்

உதடுகளை குவித்து கொண்டு தேனீர் வேண்டுமா என்கின்றாய்!!!!!

எழுதியவர் : தமிழ் தாகம் (7-Oct-15, 4:14 pm)
Tanglish : mazhai mutham
பார்வை : 399

மேலே